கொழுக்கு மொழுக்கென்று இருந்த அஞ்சலியா இப்படி வத்தலும் தொத்தலுமா இருப்பது.! ஆனாலும் படிக்கட்டில் மல்லாக்க படுத்துகிட்டு கொடுத்த போஸ் தான் மரண மாஸ்.!

anjali-tamil360newz

Anjali Latest New look yellow dress photos : 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி அதனைத்தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு ஆகிய திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான அந்தஸ்தை பெற்றார் அதுமட்டுமில்லாமல் அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் அவார்ட் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

இப்படி இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் அடைந்து வந்தாலும், ஒரு காலகட்டத்தில் இவரின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட விமர்சனங்களை பெறவில்லை, அதுமட்டுமில்லாமல் அஞ்சலி ஜெய்யுடன் காதல் வலையில் சிக்கினார். இருவரும் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.

anjali-tamil360newz
anjali-tamil360newz

அது மட்டும் இல்லாமல் இருவரும் ஒரே அறையில்தான் தங்குவார்கள் என சமீபத்தில் தகவல் கசிந்தது, இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், லிவிங் டு கெதர் முறைப்படி வாழ்ந்து வந்தார்கள், ஒரு காலக்கட்டத்தில் அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை, அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் நடிக்க வேண்டாமென ஜெய் கட்டுப்பாடு விதித்த தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் சில பல காரணங்களாலும் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு ஜெய் படங்களில் நடிப்பதில் பிஸியாகிவிட்டார் அதேபோல் அஞ்சலியும் எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என படங்களில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்தார்.

anjali-tamil360newz

ஆனால் முன்பு கிடைத்த படவாய்ப்பு போல் தற்போது அவருக்கு கிடைக்கவில்லை அதனால் சமூகவலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சிதறவிட்டு வருகிறார். அஞ்சலி முன்பு கொழுக்கு மொழுக்கு என பப்ளிமாஸ் தோற்றத்துடன் இருந்தார், ஆனால் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்லிம்மாக மாறி சில புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அந்தவகையில் தன்னுடைய சமூக வலைதளத்தில் படிக்கட்டில் மல்லாக்க படுத்துக்கொண்டு செம ஸ்லிம்மாக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

anjali-tamil360newz
anjali-tamil360newz
anjali-tamil360newz