இப்படி போஸ் கொடுத்தா கண்ணு எங்கங்கையோ பார்க்கதான் தோணும்.! அஞ்சலி கொடுத்த லேட்டஸ்ட் போஸ்ட்

anjali

2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அஞ்சலி. இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சங்களை பெற்றதால் ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு  அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று அஞ்சலிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தது. அங்கடி தெரு திரைப்படத்திலிருந்து மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம்  என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஒரு காலகட்டத்தில் நடிகர் ஜெய்யுடன் நடிக்கும் பொழுது அவர் மீது காதல் வயப்பட்டார் இவர்கள் இருவரும் படப்பிடிப்புக்கு செல்லும்போது ஒரே அறையில்தான் தங்குவார்கள் என பலமுறை செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் ஜெய் அஞ்சலி இருவரும்கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வெவ்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

anjali
anjali

நடிகை அஞ்சலிக்கு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வந்தார் அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த நாடோடிகள் திரைப்படம்  ரசிகர்களிடம் ஓரளவுவிமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் அஞ்சலி தற்போது ஆனந்த பைரவி, பூச்சாண்டி, f3 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

anjali

சமூக வலைத்தளத்தில் தற்பொழுது ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி ஆப்பிள் பிரஷ்ஷாக இருப்பது போல் ஒரு சில புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை எங்கங்கையோ பார்க்க வைத்துள்ளார்.

anjali