மிகவும் இறுக்கமான உடையில் 18 வயது பெண் போல நச்சின்னு இருக்கும் அஞ்சலி.! வைரலாகும் புகைப்படம்.

anjali

சினிமாவில் ஆரம்பத்திலிருந்து தற்பொழுது வரையிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அஞ்சலி(anjali). இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கட்டறது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மேலும் தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக்கொள்ள முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா ,தூங்காநகரம், கலகலப்பு ,சேட்டை ,வத்திகுச்சி, தரமணி ,சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் அதுமட்டுமில்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அமைத்திருந்தார்.

இந்த நிலையில் மேலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.இதனையடுத்து தற்போது அவர் சினிமாவுலகில் பயணிக்கத் தொடங்கி உள்ளார் அந்த வகையில் சமீபத்தில் இவர் சசிகுமாருடன் இணைந்து நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் அவருக்கு நல்லதொரு திருப்புமுனை படமாக அமைந்தது இதனை  அடுத்தது அவர் பல படங்களில் தற்போது நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் சினிமா உலகிற்கு வந்ததை வெளிகாட்டும் வகையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஜிம்மில் உடையில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் சிலவற்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

anjali
anjali
anjali