பருவ மொட்டாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்

anitha-tamil360newz

Anitha sampath young age photo: சமீபகாலமாக சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரே நைட்டில் பிரபலமடைந்து வருபவர்கள் வெகு சிலர் அந்த வகையில் மீம்ஸ் ரோல் டிக்டாக் போன்றவற்றில் தனது திறமைகளை வெளிக்காட்டி திடீரென வளர்ச்சி அடைத்து வருகிறார்கள் அந்த வகையில் ஒரே நைட்டில் பிரபலமானவர் தான் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.இவர் ஆரம்ப காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சியான சன் குழுமம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் நியூஸ்7 தொலைக்காட்சியிலும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அழகான குரல் பவ்யமான மூஞ்சி மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்த களில் ஒருவராக திகழந்துவர் அனிதா சம்பத் இவர் ஒரு சில படங்களிலும் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதுபோல சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அனிதா சம்பத் அவர்கள் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மீண்டும் தற்போது செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடர்ந்து வருகிறார் அம்மணி.தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர் அவர்கள் தனது பழைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் பருவ மொட்டாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரிய படுத்தியுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

இதோ அந்த புகைப்படம்.

anitha-sampath-tamil360newz
anitha-sampath-tamil360newz