தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருமாறினார். தான் இசையமைத்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பல திரைப்படங்களில் இசையமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய கத்தி திரைப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படத்தின் பாடலும் மிகப்பெரிய வைரல் ஆனது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக அனிருத் இசையமைக்கும் பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. மேலும் சமீபகாலமாக அனிருத் அவர்களை அதிகமாக புக் செய்து வருகிறார்கள் படக்குழுவினர்கள்.
பொதுவாக வாரத்திற்கு ஒரு முறை சினிமா பிரபலங்கள் பலரும் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள் அப்பொழுது நடிகர் நடிகைகள் மிகவும் நெருக்கமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான் அப்படி நெருக்கமாக இருக்கும் பொழுது யாராவது புகைப்படம் எடுத்து அதை சமூக வலை தளத்தில் பதிவிட்டு விடுவார்கள் அப்படித்தான் பலமுறை நடிகர் நடிகைகள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.
அனிருத் பல நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் அடிக்கடி இணையதளத்தில் உலா வருவதை நாம் பார்த்திருப்போம் அனிருத் அவர்கள் ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் அதுமட்டுமில்லாமல் திரிஷா ஸ்ருதிஹாசன் என பல நடிகைகளுடன் புகைப்படம் வெளியானது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில்கூட கீர்த்தி சுரேஷ் அவர்கள் உடன் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது.
இந்த நிலயில் தற்பொழுது அனிருத் மாளவிகா மோகனன் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அனிருத்தை கிண்டல் செய்யும் விதமாக ஒல்லியாக பல்லி மாதிரி இருந்து கொண்டு பல சேட்டைகளை செய்கிறீர்களே.
ஒரு நடிகையை கூட விட்டு வைக்க மாட்டீர்களா என பலரும் அனிருத்தை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும் ஒரு சில ரசிகர்கள் பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.