நள்ளிரவில் மிகவும் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ் உடன் அனிருத்.! கிளுகிளுப்பான புகைப்படம்.

keerthi suresh

இந்திய சினிமாவிலேயே இளம் வயதில் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்தை பிடித்து உள்ளவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் இசையமைத்துள்ள முதல் படம் தனுஷ் நடிப்பில் வெளியான 3 இந்த படம் தோல்வி அடைந்தாலும் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். மேலும் சில வருடங்களாக அனிருத் அவர்கள் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

முதலில் நடிகை ஆண்ட்ரியாவுடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பெரியாயி வைரல் ஆனது. முதலில் அனிருத் மற்றும் ஆண்ட்ரியாவும் காதலித்ததாகவும் ஆண்ட்ரியாவை விட அனிருத்துக்கு வயது குறைவாக பிறந்ததால் இவர்களின் காதல் பாதியிலேயே தோல்வியைத் தழுவியதாக கூறப்பட்டது. மேலும் நடிகர் சிம்புவுடன் இணைந்து பீப் சாங் வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் அனிருத் அவர்கள் சினிமா நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது, அவர்களுடன் ஊர் சுற்றுவது,நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது என பல்வேறு சர்ச்சில் சிக்கியுள்ளார் அனிருத்.

இந்த நிலையில் தற்போது அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இவர்களைப் பற்றித்தான் சினிமா வட்டாரங்கள் பரபரப்பாக பேசி உள்ளது. அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ்  இருவரும் நெருக்கமாக இரவு பார்ட்டியில் கலந்து கொள்ளும் இவர்கள் மிக நெருக்கமாக லூட்டி அடிப்போம் பார்ட்டி முடிந்த பின்பு இருவரும் ஒன்றாக  புறப்பட்டு செல்வதாக கூறப்படுகிறது.

keerthi suresh
keerthi suresh

அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றி சுற்றி வருவதால் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த ஒரு பதிலும் இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள். மேலும் இவர்கள் காதலர்கள் கிடையாது என்று கூறப்படுகிறது.