நடிகைகளுடன் நெருக்கம் காட்டும் அனிருத் – மொத்தம் இத்தனை பேரா.? புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

aniruth
aniruth

இளம் வயதிலேயே இசையமைப்பாளராக விஸ்வரூபம் எடுத்தவர் அனிருத் ரஜினியின் சொந்தக்கார பையன்னாகா இவர் ஆரம்பத்திலேயே டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். முதலில் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்திற்கு இசை அமைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் முதல் படத்திலேயே இவரது இசை பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன்பின் அஜித்தின் வேதாளம், விஜய்யின் மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம், சிவகார்த்திகேயனுடன்  டான் என சொல்லிக்கொண்டே போகலாம் இப்படி பல படங்களுக்கு இசை அமைத்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் சொல்ல வேண்டுமென்றால் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது கூட இவர் பல்வேறு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது தொடர்ந்து சினிமாத்துறையில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இவர் அதே சமயம் சர்ச்சையான விஷயங்கள் இவரை தொடர்வது உண்டு. பல்வேறு நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்.

வீடியோ போன்றவை வெளிவருவதால் இவரைப் பற்றிய கிசுகிசுக்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அனிருத் முதலில் ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்ததை பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மாளவிகா மோகனன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்..

போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டன ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் அனிருத் இருவரும்  காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் கசிந்தன இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி பேசியது நான் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என முடிவு எடுத்தார்.

இப்படியே தொடர்ந்து அவரைப்பற்றிய வதந்திகள் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதற்கு மற்ற நடிகைகளுடன் அவர் நெருக்கமாக இருப்பது தான் காரணம். இதோ அனிருத் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்.