Anirudh music composed in front of Andrea Jeremiah : தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் மிக சிறு வயதிலேயே முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் அனிருத் இவர் முதன்முதலாக தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகிய மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தான் இசையமைத்த முதல் திரைப்படத்திலேயே இலசுகள் மத்தியில் பிரபலமடைந்தார் அப்பொழுதைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் மூன்று திரைப்படத்தில் உள்ள பாடலை தான் டைலர் டோனாக வைத்திருந்தார்கள் இன்னும் மூன்று திரைப்படத்தின் பாடல்கள் பல இலசுகளுக்கு பேவரைட் பாடலாக இருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் ஒன்னும் இல்லன்னு சொல்றீங்களே இந்த பதிவை பார்த்தீர்களா.!
அதுமட்டுமில்லாமல் இன்றைய சினிமா வட்டாரத்தில் தொடர்ந்து படங்களில் புக் செய்யப்பட்டு வரும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் இவர் கைவசம் தற்பொழுது 10 திரைப்படங்கள் இருக்கின்றன. இவர் ஆரம்ப காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த பொழுது ஆண்ட்ரியாவும் அனிருத்தும் காதலித்ததாக பல தகவல்கள் வெளியானது.
அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வெளியானது அனிருத் சினிமாவில் அறிமுகமாகும் பொழுது அவருக்கு வெறும் 19 வயது தான் ஆனால் அப்பொழுது ஆண்ட்ரியாவுக்கு 25 வயது. இப்படி வயது மீறி இருவரும் காதலித்தார்கள் என பல தகவல்கள் இணையதளங்களில் வெளியானது.
இந்த நிலையில் அரும்பு மீசை கூட முளைக்காத அனிருத் ஒரு நிகழ்ச்சியில் கீபோர்ட் வாசித்துள்ளார் அப்பொழுது ஆண்ட்ரியா தான் நடுவராக பங்கேற்றுள்ளார் இந்த வீடியோ திடீரென சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்