தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இசையமைத்து கொண்டு தமிழ் சினிமா உலகில் வலம் வருபவர் அனிருத். இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை இயலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கிவரும் அஜித், விஜய் ,தனுஷ் ,ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்ததன் முலம் வெகுவிரைவிலேயே முன்னணி அந்தஸ்தை பெற்றார்.
தற்பொழுது இவர் பல படங்களுக்கு தனது சிறந்த இசையை கொடுத்து முன்னணி இசையமைப்பாளருக்கு க்கு போட்டியாக இவர் பயணித்து வருகிறார்.இப்படி சினிமாவுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு சில படங்களிலும் நடித்து உள்ளார்.
அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட் நடித்த திரைப்படம் பாபா இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இப்படத்தின் ஒரு பாடலுக்கு இசை அமைப்பாளர் அனிருத் அவர்கள் இளம் வயதிலேயே நடனமாடி உள்ளார்.
இருப்பினும் அதை நாம் சரியாக கவனித்து இருக்க மாட்டோம் இந்த நிலையில் அவர் ரஜினிகாந்துடன் ஆட்டம் போட்ட போஸ்டர் ஒன்று சமூகவலதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.