Anirudh Leo Upadate : 2023 ஆம் ஆண்டு டாப் நடிகர்களுக்கு நல்லாண்டாக அமைந்துள்ளது ஆரம்பத்தில் அஜித்தின் துணிவு வாரிசு படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வசூலில் ருத்ர தாண்டவம் அடி வருகிறது.
இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடிப்பில் இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது படத்தில் ஷாருக்கானின் நடிப்பு பட்டையை கிளப்பி உள்ளது யோகி பாபு காமெடி, அனிருத்தின் இசை, நயன்தாரா..
விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் சூப்பரான நடிப்பும் கைகொடுத்து உள்ளது. மேலும் படத்தில் அந்த அளவுக்கு சொதப்பல் காட்சிகள் இல்லை இதனால் படம் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது அடுத்த அடுத்த நாட்களிலும் ஜவான் படத்தை பார்க்க கூட்டம் அலைமோதும் என கூறப்படுகிறது.
இதனால் படத்தின் வசூல் சொல்ல முடியாத அளவிற்கு ஏகூறும் என எதிர்பார்க்கப்படுகிறது முதல் நாளில் 70 கோடி அல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ஜெயலலிதா படத்தை அட்லீ, பிரியா அட்லீ, அனிருத் போன்றவர்கள் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் வந்து கண்டு களித்தனர் வெளியே வந்த அனிருத்திடம் தளபதி ரசிகர்கள் நியூ அப்டேட் கேட்டுள்ளனர்.
இதற்கு அவர் பதில் அளித்தது படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த வாரம் லியோ படத்தின் ஆச்சரியமான அப்டேட் வரும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோவை தற்போது இணையதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.