Animal movie rashmika mandanna salary : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ராஷ்மிகா மந்தனா இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ளார் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் அனிமல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன்பு தமிழில் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் நடித்துள்ள அனிமல் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை கொண்டாடும் விதமாக வெளியாக இருக்கிறது.
அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை இயக்கியவர் சந்தி ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் அனிமல் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது, இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் படத்திலிருந்து ஒரு பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது இந்த பாடல் ரொமான்ஸ் பாடலாக வெளியானதால் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்தது.
அதுமட்டுமில்லாமல் அந்த பாடலின் தொடக்கத்தில் இருந்து பல இடங்களில் ராஷ்மிகாவுக்கு ரன்பீர் கபூர் லிப்லாக் அடித்திருந்தார் இந்த பாலிவுட் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் உச்சகட்டத்தை அடையும் அளவிற்கு தாராளம் காட்டி நடித்துள்ளாராம் இந்த நிலையில் அவரின் சம்பளம் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
வாரிசு திரைப்படத்தில் நடித்த்தற்க்கு ராஸ்மிகா மந்தனாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்பொழுது இவர் அனிமல் திரைப்படத்திற்காக நாலு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள ரன்பீர் கபருக்கு 70 கோடி சம்பளம் அது மட்டும் இல்லாமல் சன்னிலியோனுக்கு நான்கு கோடி ரூபாயும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.