தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் அறிமுகமாகி பின்பு நடிகையாக நடித்து வருகிறார்கள் அந்தவகையில் ஷாலினி சுருதிஹாசன் என பல நடிகைகளை கூறலும் அதேபோல் நடிகர்களும் பலர் நடித்துள்ளார்கள் சிம்பு கமலஹாசன் எனப் பலரைக் கூறலாம். மேலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர்களில் மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் அனிகா சுரேந்திரன் அவர்களும் ஒருவர்.
இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்குமாருக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அஜித்துடன் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்கள் மம்முட்டி மோகன்லால் ஜெயராம் என பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சமூக வளைதளத்தில் பெரும்பாலும் பல நடிகைகள் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என இந்த விதியை கடைபிடித்து வருகிறார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
முன்னணி நடிகைகளே உடுத்த தயங்கும் ஆடைகளை உடுத்தி இவர் பல போட்டோஷூட் நடத்தியுள்ளார் அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு முகம் சுளிக்காமல் பதிலளித்து வருகிறார் இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அனிகா சுரேந்திரன் அவர்களிடம் உள்ளாடை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதிவில் இது கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கும் ஆனால் நீங்கள் எந்த வகையான உள்ளாடையை பயன்படுத்துகிறீர்கள் என கேட்டிருந்தார்.
இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்துள்ளார் அனிகா சுரேந்திரன் அதாவது நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன் ஆனால் உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும். நான் zivame போன்ற வலைதளங்களில் தான் நான் உள்ளாடை வாங்குவேன் என பதிலளித்துள்ளார்.