முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் பீச்சில் போட்டோசூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்ட அணிகா சுரேந்தர்.!

anikha-suresnthar
anikha-suresnthar

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக உருவம் எடுத்து வருபவர் அனிகா சுரேந்திரன்.

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அசத்தியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கினார்.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மிருதன் திரைப் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாகவும் நடித்து இருப்பார் அதேபோலவே மறுபடியும் அஜித் நடித்த விஸ்வாசம் என்ற திரைப்படத்தில் அஜித்திற்கும் நயன்தாராவுக்கும் மகளாக நடித்து அசத்தி இருப்பார்.

இவ்வாறு நடித்துவந்த அணிகா சமீப காலமாகவே தனது 15 வயதிலேயே கவர்ச்சியை காட்டி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் ஏரால புகைப்படம் இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சினிமா வட்டாரத்தில் உள்ள பல நடிகைகளுக்கு சமமாக இவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் கதாநாயகியாக கப்பலே என்ற மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளன.

மேலும் தற்போது ஒரு புகைப்படத்தை  சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார் அந்த புகைப்படத்தில் இவர் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

anikha-suresnthar
anikha-suresnthar

இதோ அந்த புகைப்படம்.

anikha-suresnthar
anikha-suresnthar