ஆடையே இல்லாமல் வெறும் வாழை இலையை வைத்து மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்த அனிகா.! முன்னணி நடிகைகளையே ஓரம்கட்டிவிட்டாரே வைரலாகும் புகைப்படம்

anikhasurendran-tamil360newz
anikhasurendran-tamil360newz

anikha surendran new photos : நடிகை அனிகா சுரேந்திரன் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர் இவர் மலையாளத்தில் இருந்து வந்தவர் ஆனால் தமிழ் சினிமாவில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு அனைவரும் இவரை தமிழ்நாட்டு குழந்தை போல் தான் பார்த்தார்கள். அந்த அளவு ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்து மீண்டும் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், பார்ப்பதற்கு மிகவும் சிறிய குழந்தை போல் தான் இருப்பார், ஆனால் போட்டோ ஷூட்டை பார்த்தால் இவர் சிறிய பெண் தான் என்று கூற மாட்டார்கள் ஏனென்றால் முன்னணி நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இதுபோல் புகைப்படத்தை வெளியிடாதீர்கள் இது மிகவும் தவறு உங்கள் வயதிற்கு இது ஏற்றதல்ல என எவ்வளவோ அறிவுரை கூறி விட்டார்கள் ரசிகர்கள். ஆனால் அணிகா சுரேந்தர் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் ஆனால் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்வேன் என மீண்டும் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருக்கும் பொழுது இளம் நாயகியாக உருவெடுத்து விட்ட அணிகா படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார் என தகவல் வந்தது, எப்படியாவது முன்னணி நடிகையாக வளர்ந்து விடவண்டும் என்பது அவர் வெளியிடும் புகை படத்திலேயே தெரிகிறது.

அந்தவகையில் நடிகை அணிகா தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது ஏனென்றால் உடலில் ஆடை இல்லாமல் வெறும் வாழையிலையை கட்டிக்கொண்டு முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் தலையில் வாழை பூ வைத்துள்ளார் , இதற்கு முன் இதுபோல் கியாரா அத்வானி தான் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதற்குபறகு அணிகா இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

anikhasurendran-tamil360newz
anikhasurendran-tamil360newz

இதோ அந்த புகைப்படம்.

anikhasurendran-tamil360newz
anikhasurendran-tamil360newz