தமிழ் சினிமாவிற்கு அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை அணிகா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
தற்பொழுது இவர் மலையாளம்,தமிழ் என்ற இரண்டு திரையுலகில் மாறி மாறி நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில ரீமேக் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயலலிதாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து இருந்தார். இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்த வரும் அனிகா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் அதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் தொடர்ந்து முன்னணி நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
ஒருபுறம் ரசிகர்கள் இவரை திட்டினாலும் தற்போது பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் எனவே தற்போது மிகவும் அழகிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.