சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு கதாநாயகியாக மாறி ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் பல நடிகைகளை கூறலாம் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் அனிகா சுரேந்திரன் இவர் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் பின்பு தமிழில் கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் முதன் முதலாக தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
பின்பு மீண்டும் அஜித் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய விசுவாசம் திரைப்படத்தில் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் பலரும் அஜித்தின் மகளாகவே அனிகா சுரேந்திரனை பார்க்க ஆரம்பித்தார்கள் அது மட்டும் இல்லாமல் மாமனிதன் தி கோஸ்ட் புட்டபமா என பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஓ மை டார்லிங் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் ஓ மை டார்லிங் திரைப்படத்தில் படும் மோசமாக முத்த காட்சி படுக்கையறை காட்சி என நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் யுவரா இப்படி நடித்தது என கேள்வி எழுப்பும் படி வைத்துவிட்டார். சமூக வலைதளத்தில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் அனிகா சுரேந்திரன் வெளியிடும் புகைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று அதிக லைக் பெற்று வரும் அப்படிதான் தற்பொழுது சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வயசுக்கு மீறிய கவர்ச்சியை காட்டி வருகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.