அடுத்த நயன்தார இனி இவுங்கதான் போல.! பிங் நிற உடையில் மிரட்டலான போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர்.!

anikha-surendar

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா சுரேந்திரன், இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர், நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சில குறும் படங்களில் நடித்து வந்தார் பின்பு மீண்டும் விசுவாசம் திரைப் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் வினோத இயக்கி வரும் வலிமை  திரைப் படத்திலும் இவர் நடித்து உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பட வாய்ப்புக்காக காத்திருக்கும் அனிகா சுரேந்திரன் அடிக்கடி விருது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார், அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இவர் விதவிதமாக உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை இணையதளத்தில் தட்டி விடுகிறார்.

anikha surenran
anikha surenran

அப்படித்தான் சமீபத்தில் பிங்க் கலர் உடையில் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த பல ரசிகர்கள் அடுத்த நயன்தாரா இவங்கதான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்

anikha surenran

இதோ அந்த அசத்தலான புகைப்படங்கள்.

anikha surenran