Anikha surendaran : நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார். அதன் பிறகு பல ரசிகர்கள் அஜித்தின் மகளாகவே பார்க்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் இவர் சினிமா உலகில் முதன் முதலாக மலையாள திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். சமீபத்தில் இவர் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் அந்த வகையில் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே நோ லிமிட் என்ற கான்செப்டில் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.
சமூக வலைதளத்தை கவர்ச்சி கடலாக மாற்றி வரும் அனிகா சுரேந்திரன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தான் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இப்படி புகைப்படத்தை வெளியிடாதீர்கள் என அறிவுரை கூறி வந்தார்கள்.
என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் விசுவாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார். 18 வயதை கடந்ததும் மலையாளம், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இவர் ஹீரோயின் வாய்ப்பை துவங்கிவிட்டார் “புட்டபொம்மா” திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதேபோல் மலையாளத்தில் “ஓ மை டார்லிங்” என்ற திரைப்படத்திலும் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் லிப்ட் லா காட்சியில் நடித்து மிரள வைத்தார் மேலும் கதைக்குத் தேவை என்பதால் நடித்தேன் என ஒரு சப்பை கட்டு கட்டினார். இந்த நிலையில் தற்பொழுது உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல் பாவாடையை பறக்கவிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாக வருகின்றன.