தீபாவளி அதூவுமாக முன்னணி நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு உடை அணிந்த அனிகா சுரேந்திரன்.! இதுதான் திபாவளி ஸ்பெஷலோ

anikha
anikha

பொதுவாக கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம் நடிகை நயன்தாரா, அமலா பால் என்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் அனிகா சுரேந்திரன்.

இவர் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் இவர் நடித்துள்ளார் தமிழில் முதன்முதலாக 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

ஆனால் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு முன்பு மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் அஜித்துடன் என்னை அறிந்தால் திரை படத்தில் நடித்த பிறகு அனிகா சுரேந்திரன் அவர்களை அஜித் மகளாகவே ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள் அதனை தொடர்ந்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இளம் வயது காதம்பரி யாக  நடித்து இருந்தார்.

மேலும் மிருதன் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் இதை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு பலரும் அஜித்தின் மகள் எனவே கூற ஆரம்பித்தார்கள்.

அந்த அளவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் தற்பொழுது இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது ரசிகர்களிடம். மேலும் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக புதிய திரைப்படம் ஒன்றில் களமிறங்கியிருக்கிறார்.

விரைவில் இவர் கதாநாயகியாக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அணிகா சுரேந்திரன் அடிக்கடி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து கொண்டு ரசிகர்களை தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருகிறார்.

anikha surendaran
anikha surendaran

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு உடையணிந்து ரசிகர்களையே கவர்ந்து வருகிறார் இந்த நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

anikha surendaran

ஏனென்றால் அந்த அளவு இவர் மிகவும் வளர்ந்து பெரிய பெண்ணை போல் முன்னணி நடிகைகள் உடுத்தும் ஆடையை அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

anikha surendaran