நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர், இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
அதனைத்தொடர்ந்து சில குறும் படங்களில் நடித்தார் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்தநிலையில் அனிகா சுரேந்திரன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குயின் வெப் சீரியஸ்லிலும் நடித்திரந்தார். இப்படி பல திரைப்படத்தில் நடித்து வந்த அனிகா சுரேந்தர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
மேலும் ஊரடங்கு காரணமாக பல நடிகைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் போழுது பல நடிகைகள் வீட்டில் இருந்தபடியே சமூக வளைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்கள். அந்த வகையில் நடிகை அணிகா சுரேந்திரன் விதவிதமான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி கருப்பு நிற உடையில் கனகச்சிதமாக போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ் இந்த வயசிலும் இவ்வளவு கவர்ச்சியா என வாய் பிளக்கிறார்கள்.