தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்து நடிகையாக மாறி கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன், அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்தார்.
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் அஜித் காவல் அதிகாரியாக நடித்திருப்பார் திரிஷாவின் மகளாக அனிகா சுரேந்திரன் நடித்தார். இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார்.
அதனைத்தொடர்ந்து என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக இரண்டாவது முறை நடித்திருந்தார். பெரும்பாலும் அஜித்துடன் நடித்ததால் மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள் அந்த வகையில் அஜித்தின் மகளாக நடித்த இவரை சொல்லவா வேண்டும் பெயரும் புகழம் இவரைத் தேடி வந்தது அதுமட்டுமில்லாமல் பட வாய்ப்பும் குவிந்தது.
பின்பு ‘மா’ என்னும் குறும்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார், வெறும் 14 வயதே ஆகும் அனிகா சுரேந்திரன் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சில போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் அனிகா சுரேந்தர் தற்பொழுது கேரளா ஸ்டைலில் வெறும் ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்துள்ளார், இதை பர்த்த ரசிகர்கள், வயதுக்கு மீறி இப்படி போஸ் கொடுக்கலாமா என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.