பிங்க் நிற புடவையில் புன்னகையால் ரசிகர்களை கவர்ந்த அனிகா சுரேந்திரன்!! வைரலாகும் புகைப்படம்.!

anika
anika

anikha saree look photo viral: தமிழ் திரையுலகில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால்  படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன்.

குழந்தை நட்சத்திரமாக இவர் தமிழ் திரையுலகில் நடித்த முதல் படமும் இதுதான். இதனைத் தொடர்ந்து இவர் ரவுடி பேபி, மிருதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.

மேலும் இவர் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து சமூக வலைதளப்பக்கங்களில் சக நடிகைகளுக்கு ஏற்ப இவரும் போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிடுவதை ஒரு சில காலமாகவே பின் தொடர்ந்து வருகிறார்.

இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த அணிகா இன்னும் பட வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக பதினைந்து வயதிலேயே கவர்ச்சி புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் இவர் புடவையில் இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.