தனது கியூட்டானா புகைப்படத்தின் மூலம் நயன்தாராவையே மிஞ்சும் அனிகா.!

anaika

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அனிகா. இவர் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். படத்தில் அஜித்துக்கு மகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர் பிற மொழி படங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.

சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். வெளியிட்டுவரும் புகைப்படத்தை பார்த்தால் விரைவில் நடிகை நயன்தாராவையே மிஞ்சிவிடுவார் போல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் புடவையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த பொழுது இவர் பெரிய நடிகை போல தெரிந்தார். இதனாலேயே இவரை அப்படி கூறிவருகிறார்கள் ரசிகர்கள்.அதே போல கியூட்டானா புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறார்.

anaika
anaika