குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ஓடிய அனிகா தற்போது ஹீரோயினாகவும் நடிக்க ஆசைப்பட்டு உள்ளார் அதற்கான வரவேற்பும் கிடைத்துள்ளது. ஹீரோயின்னாக இவர் இப்ப நடிக்க காரணம் அதற்கு முன்பாகவே நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக இவர் தனது திறமையை ஒரு பக்கம் காட்ட..
மறுபக்கம் கில்மா நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட். நடத்தி வந்ததால் தற்போது லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து உள்ளார் இதனால் தற்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களுக்கும் பிடித்துப்போன ஒருவராக நடிகை அனிகா இருக்கிறார்.
இவரை ஹீரோயின்னாக நடிக்க அழகு பார்க்கவும் ஆசைப்படுகின்றனர் அதற்கும் இவர் ரெடியாக இருந்து வருகிறார். நடிகை அனிகா என்னதான் போட்டோஷூட் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தாலும் அதற்கு ஆரம்பத்தில் விதை போட்டது என்னவோ அஜித் படங்கள் தான் ஆரம்பத்தில் இவர் அஜித்துடன் என்னை அறிந்தால் அதன்பின் விசுவாசம்.
ஆகிய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் பின் அதை தக்கவைத்துக் கொள்ளவே இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை அள்ளி வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அனிகாவுக்கு அதிக வயது ஆகவில்லை என்றாலும் டாப் நடிகைகளுக்கு இணையாக இவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இப்போது கூட நடிகை அனி கா மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை தாராளமாக காட்டி ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..