கைகளைத் தூக்கி கண்டமேனிக்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்.! அதுக்குன்னு இப்படியா இறங்குவாங்க.!

anika
anika

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் அடிக்கடி நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரபலம் என்றால் அது அனிகா சுரேந்திரன் தான் இவர் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் மக்களை அதிகம் கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து இவர் மீண்டும் தல அஜித்துக்கு விஸ்வாசம் திரைப்படத்தில் மகளாக நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார் மேலும் பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் தற்போது மிகப்பெரிய நடிகையாக வலம் வர தொடங்குகிறார்.

ஆம் இவரது நடிப்பில் தற்பொழுது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் தமிழ் மட்டுமல்லாமல் தமிழைத் தவிர்த்து பல மொழித் திரைப்படங்களில் இவர் நடித்து வருவதால் இவர் நடிக்கும் திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

குறிப்பாக இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு வெளியிட்டு அதன் மூலம் விருந்து படைத்து வருகிறார் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதால் இவரது ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார்கள்.

anika surenthiran
anika surenthiran

அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது கைகளை தூக்கி மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இந்த வயதில் இது தேவைதானா என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.