ஒட்டுமொத்த பாலிவுட் நடிகைகளையே தூக்கிசாப்பிடும் அளவிற்கு போஸ் கொடுத்த அணிகா சுரேந்திரன்.! வைரலாகும் புகைபடம் உள்ளே…

anikha

சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரங்கள் பலர் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி கொண்டு வருகின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இப்படி அறிமுகமான பல நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களின் வாரிசு நட்சத்திரங்களின் குழந்தைகளாக இருக்கிறார்கள் இல்லை என்றால் இயக்குனர் தயாரிப்பாளர்களின் வாரிசுகளாக இருந்து வருகிறார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலரும் மலையாளத் திரை உலகில் இருந்து தான் வந்துள்ளார்கள் அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்தர் மலையாள சினிமாவில் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

இவர் குழந்தை நட்சத்திரமாகவே 10 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்திருப்பார். இந்த படத்தில் அஜித்துடன் நடித்ததால் பல ரசிகர் மத்தில் பிரபலமான நடிகை அனிகா சுரேந்தர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு விசுவாசம் திரைப்படத்திலும் நடிகை அனிகா அஜித்திற்கு மகளாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வரும் அணிக்காக நானும் ரவுடிதான், மிருதன், விசுவாசம், குயின், மற்றும் மாமனிதன் போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் அனிகா சுரேந்தர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது ஹீரோயினாக களம் இறங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தற்போது நடிகை போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை அணிகா தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

anika
anika
anika
anika