குட்டி நயந்தாரான்னா சும்மாவா ஆட்டம்னா இது தான் ஆட்டம்.! இணையத்தை கலக்கும் வீடியோ.

anikha surenthar
anikha surenthar

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு நடிக்க நயன்தாரா நடிப்பாரா இல்லையா என பலரும் கேள்விக்குறியாக இருந்தது ஆனால் நடிகை நயன்தாரா  ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கி வரும் ஜவான் திரைப்படத்தில் இணைந்துள்ளார் இந்த திரைப்படத்தை அட்லீ அவர்கள் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து கோல்ட், கனெக்ட், நயன்தாராவின் 75வது திரைப்படம் இறைவன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். ஒரு பக்கம் திரைப்படங்கள் கைவசம் இருந்தாலும் மறுபக்கம் தாலி சென்டிமென்ட் நயன்தாராவை வாட்டி வதைக்கிறது. அதனால் குறிப்பிட்ட திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

திரைத்துறையில் குட்டி நயன்தாரா என்று அன்போடு அழைக்கப்படுவர் நடிகை  அனிகா சுரேந்திரன் இவர் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களும் அஜித்தின் மகளாக பார்க்க ஆரம்பித்தார்கள். இந்த திரைப்படத்தில் தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில் உருவாகிய  விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அணிகா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபகாலமாக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்  இந்த நிலையில் அணிகா தற்பொழுது   நாயகியாக உருவெடுத்துள்ளார் அதாவது மலையாளத்தில் உருவாகி வரும் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்த நிலையில் அணிகா சுரேந்திரன் நடன பயிற்சியில் நடனம் கற்றுக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வளரும் அடுத்த நயன்தாரா இவங்கதான் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் நயன்தாராவும் சினிமாவை விட்டு விரைவில் வெளியாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அடுத்த நயன்தாரா இவர்தான் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்