தல அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் என்னை அறிந்தால் இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனிகா சுரேந்திரன் இவர் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து தமிழ் மக்களை கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
அஜித்துடன் இணைந்து நடித்ததால் இவருக்கு மீண்டும் தல அஜித்துடன் விஸ்வாசம் திரைப்படத்தில் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மேலும் நானும் ரவுடிதான்,மிருதன் போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நாள்தோறும் வெளியிட்டு வருகிறார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில வெப் சீரியஸ்களிலும் நடித்து வருவதால் இவரது ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு தருகிறார்கள் தமிழை தாண்டி இவர் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர் சமீபகாலமாக கதாநாயகியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது போல் தெரிகிறது.
ஆம் இவர் கதாநாயகியாக பல திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல விதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் அனிகா மல்லாக்கப் படுத்துக் கொண்டு மிகவும் கிளாமராக போட்டோஷூட் நடத்தியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயதில் இது உங்களுக்கு தேவையா எதற்காக பிஞ்சிலே இப்படி இருக்கீங்க என கேவலமாக இவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.