பால் போன்ற வெள்ளை நிற உடையில் அஜித்தின் ரீல் மகள்.! வைரலாகும் புகைப்படம்

anika-tamil360newz

அஜித் மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் பேபி அனிகா. இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்களில் இவர் தான் அஜித்திற்கு மகளாக நடித்து வந்தார். எனவே இவர் தான் அவரின் உண்மையான மகள் என்று கூறப்பட்டது.

சில காலம் கழித்து தான் இவர் அஜித்தின் ரீல் மகள் என்று தெரிய வந்தது. கடைசியாக அஜித்துடன் இணைந்து விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்குப் பிறகு இவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பலரிடம் திட்டு வாங்கி வருகிறார்.ஏன் என்றால் தனது 16 வயதில் குழந்தைப் பருவத்தையே தாண்டாத இவர் கிளாமரில்  ஆர்வம் காட்டுவது  மிகவும் தவறான ஒன்று.

இருந்தாலும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால் சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாராவுக்கு அடுத்ததாக முன்னணி நடிகை இவர் தான் என்று சொல்லுமளவிற்கு இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

அந்த வகையில் இவர் வெளியிடும் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிஞ்சிலேயே எல்லாம் பழுத்து போச்சு என்று எக்குதப்பாக  கூறி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் மஜாவாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anika 1
anika 1