அங்காடித்தெரு என்ற ஒற்றைப் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நடித்து பிரபலமானவர்தான் மகேஷ். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அங்காடித்தெரு படத்தில் பெற்ற புகழையும் பேரையும் எடுக்க முடியவில்லை.
அதற்குக் காரணம் என்னவென்றால் அங்காடி தெரு மகேஷ் நடிகராக மட்டுமல்லாமல் கால் பந்து வீரரும் ஆவார். இவருடைய தந்தை ஒரு பட்டானிக் கடை வைத்துள்ளார். தற்போது இவரும் பட்டாணி கடை தான் வைத்து நடத்தி வருகிறார். இவர் தற்போது மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார்.
இதற்கு என்ன காரணம் என்று சினிமாவில் நடிக்க வந்தால் நடிப்பதை மட்டும் பார்க்க வேண்டும் ஆனால் இவர் நடிக்க வந்த நடிகையுடன் அஜால் குஜால் செய்வது, நடிகையின் அம்மாவையும் அஜால் குஜால் செய்வது. அது மட்டுமல்லாமல் அவர் நடித்த படத்தின் தயாரிப்பாளர் அதாவது பெண் தயாரிப்பாளருடணும் அஜால் குஜால் தயாரிப்பாளர் மகளுடனும் அஜால் குஜாலாக இருந்து வந்துள்ளார்.
நடிப்பில் கவனம் செலுத்துவதை விட இது போன்ற விஷயங்களுக்கு அதிகமாக கவனம் செலுத்தினர் நடிகர் மகேஷ். அது மட்டுமல்லாமல் ஷாட்டுக்கு அழைத்தாலும் ஒரு வெறுப்பு உணர்வோடு வருவாராம். அதாவது ஒரு படத்தில் அந்த கதா பாத்திரமாகவே மாறி நடித்த படம் தான் அங்காடிதெரு . அதுவும் இயக்குனரின் திறமையால் அங்காடி தெருவில் நடித்து பிரபலமானார்.
மற்ற படங்களில் சரியாக நடிக்கவில்லை சும்மா ஒருவர் வசனம் பேசுவார் சென்று விடுவார் இது போலவே இருந்து வந்திருக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்தாததாலும், நடிப்பு பயிற்சி இல்லாததாலும், நோக்கம் தவறாக இருந்ததாலும் அங்காடித்தெரு மகேஷ் மார்க்கெட் இழந்தார்.
தற்போது நான்கு ஐந்து திரைப்படங்கள் அங்காடி தெரு மகேஷ் நடித்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த படத்தை வாங்குவதற்கும் ஆள் இல்லை திரையரங்கில் வெளியிடுவதற்கும் உரிமையாளர்கள் தயாராக இல்லை. அவர் நடித்த படங்களும் வெளியே வராமல் இருக்கிறது.