தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கி வரும் நடிகை ஆண்ட்ரியா இவர் ஆரம்பத்தில் பாடகராக தனது தொழிலை ஆரம்பித்து அதன்பின் தனது திறமையை வெளிக்காட்டி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
இதனையடுத்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தற்போது வரை நிலைத்து நின்று வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியும் பெற்று விடுகின்றனர் இதனால் அவர் தமிழ் சினிமாவில் மறுக்கமுடியாத ஒரு நபராக திகழ்கிறார்.இவர் நடித்த படங்களான வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, அவள் தற்பொழுது மாஸ்டர் போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் நல்ல பெயரை வாங்கி வந்தாலும் மற்றொருபுறம் சர்ச்சையான விஷயங்களிலும் சிக்கித் தவித்து வருகிறார் அம்மணி. சமீபகாலமாக இவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன அத்தகைய படங்களில் கிளாமராக நடிப்பது, முத்தக் காட்சிகள் போன்ற காட்சிகள் அதிகமாக வருவதால் அதனை தவிர்த்து வருகிறார் இதனால் அவர் சற்று மனவருத்தத்தில் இருந்து வருகிறார் இருப்பினும் அவர் முக்கியத்துவமுள்ள கதைகள் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என தற்பொழுது கூறி வருகிறார்.
இந்தநிலையில் ஆண்ட்ரியா மற்றும் சித்தார்த் இருவரும் லிப் லாக் அடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது அதனை பார்த்த பலரும் வாயடைத்துப் போயுள்ளனர். இவர்கள் இருவரும் அவள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் இப்படத்தில் ஆண்ட்ரியா அவர்கள் கிளாமரான காட்சிகள் பலவற்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.
#Andrea #actress pic.twitter.com/tLWXng3tVR
— Tamil360Newz (@tamil360newz) May 19, 2020
அவர் இதற்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத்துடன் கொடுத்த முத்தம் கொடுத்தது சமூகவலைதளத்தில் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வீடியோவும் வெளியாகி உள்ளது.