வெள்ளித்திரையில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைதான் ஆன்ட்ரியா இவர் விஸ்வரூபம்,வடசென்னை,அரண்மனை3 போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார் இதனை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்க்க இவரது ரசிகர்கள் மிக ஆவலாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது பொதுவாகவே இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள்.
மேலும் இவர் நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருவதாகவும் தகவல் வைரலாகி வருகிறது விடுமுறை நாட்களில் பல நடிகைகளும் தங்களது விடுமுறை நாட்களை கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாலத்தீவுக்கு சென்று ஜாலியாக இருப்பார்கள் அதேபோல் நடிகை ஆண்ட்ரியாவும் மாலத்தீவிற்கு சென்று உல்லாசமாக இருக்கிறார் ஆம் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் ஜாலியாக இருப்பது மட்டுமல்லாமல் கையில் மது பாட்டிலுடன் உல்லாசமாக தனது விடுமுறை நாட்களை கழித்து வருகிறார் ஒரு பக்கம் மதுபாட்டில் ஒரு பக்கம் கிளாமர் என உல்லாசமாக தனது விடுமுறை நாட்களை கழித்து வருகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் குடிப்பீங்களா என ஆச்சரியமாக கேள்வியை கேட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் டூ பீஸ் உடையில் இவர் ரசிகர்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் எங்களுக்கு பிடித்துள்ளது என லைக் செய்து வருகிறார்கள்.