Andrea new look photo: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் 2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அறிமுக நடிகையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதனை அடுத்து அவர் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி தமிழ்சினிமாவில் என ஒரு இடத்தை நிலைநாட்டிய வருகிறார். இவர் பெரும்பாலான வித்தியாசமான கதைகளம் அமைத்திருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த படங்களான மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, விஸ்வரூபம், தரமணி,அவள் போன்ற படங்கள் இன்றளவும் மக்களால் பேசப்படும் படங்களாக உள்ளன.
இவர் திரைப்படங்களில் மட்டும் தனது திறமையை வெளிக்காட்டாமல் பின்னணி பாடகியாக பல படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் ஆண்ட்ரியா.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ஆண்ட்ரியா அவ்வபொழுது தனது க்யூட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ வந்த புகைப்படம்.
#Andrea #actress pic.twitter.com/QnikO7aFzd
— Tamil360Newz (@tamil360newz) April 13, 2020