அரேபியன் குதிரையா இப்படி அடக்க ஒடுக்கமாக இருப்பது.! ஆண்ட்ரியா புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

andrea
andrea

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் வளம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2005ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு ஓரளவு பிரபலத்தை பெற்றுக்கொடுத்தது.

அதன்பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் ஆண்ட்ரியா தமிழில் சகுனி, விஸ்வரூபம், அரண்மனை, பூஜை, ஆம்பள உத்தம வில்லன், என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஒரு காலகட்டத்தில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையாததால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள  திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அப்படி நடித்த திரைப்படம் தான் தரமணி.

தரமணி திரைப்படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் திரைப்படமான வடசென்னை திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார், வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்துடன்  மிகவும் மோசமாக நடித்திருந்தார்.

மேலும் தளபதி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து பிரபலம் அடைந்தார்.  தற்போது இவர் கையில் வட்டம், மாளிகை, அரண்மனை 3, பிசாசு 2, ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன. சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியாஅடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

ஒவ்வொரு முறையும் கவர்ச்சியான புகைப்படங்களை தான் வெளியிட்டு வந்தார் ஆனால் இந்த முறை அடக்கமாக புடவையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அரேபியன் குதிரை ஆண்ட்ரியாவா  இப்படி அடக்கமாக இருப்பது என வாயடைத்துப் போகிறார்கள்.

andrea
andrea