தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். பொதுவாக நடிகைகள் பலரும் கிடைத்தால் போதும் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடித்து விடுவார்கள் ஆனால் ஆண்ட்ரியா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா தரமணி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் அமீர் நடிப்பில் வெளியாகிய வடசென்னை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அரை நிர்வாணமாகவும் நடித்து ரசிகர்களையே மிகவும் பிரபலம் அடைந்தார். அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் இப்படியெல்லாம் ஆண்ட்ரியா நடிப்பார்களா என அதிர்ச்சியில் உறையும் அளவிற்கு நடித்து இருந்தார்.
மேலும் ஆண்ட்ரியா அரண்மனை என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவருக்கு நல்ல வரவேற்பு சினிமாவில் கிடைத்து வருகிறது. இவர் நடிப்பில் தான் பெஸ்ட் என்றால் பாட்டு பாடுவதிலும் புகழ்பெற்றவர்.
தற்பொழுது நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 என்ற திரைப்படத்தில் மிகவும் முன்புறமாக நடித்து வருகிறார். பல நடிகைகள் சமூக வலைதளத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா அவர்களும் சமூக வலைத்தளத்தில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார். பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றால் பல நடிகைகள் புகைப்படங்களை வெளியிடுவார்கள் அதே போல் நடிகை ஆண்ட்ரியா பட வாய்ப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுத்து வருவார்.
அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. இவர் புகைப்படத்தை வெளியிடுவது மட்டுமல்லாமல் ஒரு சில கருத்துக்களையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவார் அப்படித்தான் இன்று பெண்கள் தினம் என்பதால் பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் ஆண்ட்ரியா. வெறும் துணியால் மூடிக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கையை எடுத்தால் மொத்தமானமும் காற்றில் பறந்து விடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.