தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். இவர் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் விளங்குகிறார்.
அதன்பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி, என்றென்றும் புன்னகை, அரண்மனை, பூஜை, ஆம்பள, வலியவன், இது நம்ம ஆளு, துப்பறிவாளன், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.
தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் ஆண்ட்ரியா நடித்துள்ளாராம். மாஸ்டரின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ஹிட் அடித்தது.
இந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ் பேண்டில் கலக்கலாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியீடு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்