அரேபியன் குதிரை போல் கருப்பு நிற உடையில் கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களை உசுப்பேற்றும் ஆண்ட்ரியா. வைரலாகும் புகைப்படம்

andrea1
andrea1

andrea jeremiah new look photo viral:நடிகை ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் தமிழ்சினிமாவில் பணியாற்றியிருக்கிறார், இவர் முதன்முதலில் பின்னணி பாடகியாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஆண்ட்ரியா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார், பச்சைகிளி முத்துசரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

ஆண்ட்ரியா பல மேடைகளில் நடனமாடிக் கொண்டே பாடியுள்ளார், அந்தளவு திறமையுடையவர், இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய வடசென்னை திரைப்படத்தில் பல நடிகைகள் நடிக்க தயங்கும் காட்சியில் நடித்திருந்தார்.

அதாவது வடசென்னை திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார், இந்த நிலையில் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் அரேபியன் குதிரை போல் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

andrea-tamil360newz
andrea-tamil360newz

மேலும் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர், அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா பாடல்களைப் பாடி ஆல்பமாக சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கமாகும்.