பாடகியாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த நடிகை தான் ஆண்ட்ரியா இவர் பாடகியாக பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி விட்டு பின்பு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன்,மங்காத்தா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் துணிந்து நடிக்கிறேன் என்று கூறி பல திரைப்படங்களை கைப்பற்றி தற்போது நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது இவர் குறிப்பாக வடசென்னை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்த காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது பல நடிகைகளும் ஆடை இல்லாமல் இந்த காட்சியில் நடிக்க ஒத்துக்க வில்லை ஆனால் ஆண்ட்ரியா நான் துணிந்து நடிக்கிறேன் என்று கூறி இந்த காட்சியில் ஆடை இல்லாமல் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.
மேலும் இவரது நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிசாசு2 இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து ஆண்ட்ரியா நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் தனது ரசிகர்களுக்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.
அதே போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு வெள்ளை புறா போல் தண்ணீரில் இருந்து துள்ளி குதிக்கும் பொழுது எடுத்த ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருவதால் பல ரசிகர்களும் இந்த புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார்கள்.