நீச்சல் உடையில் தனது பின்னழகை மொத்தத்தையும் காட்டி கடற்கரையில் உல்லாசமாக இருக்கும் ஆண்ட்ரியா.! புகைப்படங்களை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்.

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி கொண்டவர் தான் ஆண்ட்ரியா இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து தனது அயராத உழைப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை நிரந்தரமாக உருவாக்கி வைத்திருக்கிறார் இவர் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் கூட அசால்டாக நடிப்பார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் வடச்சென்னை திரைப்படத்தில் படுக்கை அறை காட்சியில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினாலும் இவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதே ஒரு பெரிய விஷயம்தான் மேலும் ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி உள்ளது. அதனை தவிர்த்து பார்த்தால் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை3 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அவ்வ பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபகாலமாகவே மிகவும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ரசிகர்களுக்காக இவர் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பார்த்தால்.

Aantriya
Aantriya

இவர் மாலத்தீவில் உல்லாசமாக கூத்தடித்த பொழுது எடுத்த புகைப்படத்தைக் கூட சமீபத்தில் வெளியிட்டார்.இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது உண்டு அதை போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aantriya

ஆம் பார்ப்பதற்கு தனது பின்னழகை மொத்தத்தையும் காட்டி நீச்சலுடையில் கடற்கரையில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களை இவர் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் எங்களை என்னென்னமோ செய்றீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.