தமிழ் சினிமாவின் முக்கியமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஆண்ட்ரியா. அந்த வகையில் இவர் தரமணி, மங்காத்தா, வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தற்பொழுது ஆண்ட்ரியாஅவர்கள் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதனால் இப்படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார் இப்படத்தின் மூலம் அவரது திரை உலக வாழ்க்கை அடுத்த லெவலுக்கு செல்லும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தாலும் தனது தொழிலான பாடகர் தொழிலை அவ்வப்பொழுது வெளிநாடுகளில் அரங்கேற்றி வருகிறார்.
தனது வாழ்க்கையை சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்தாளும் அவ்வப்பொழுது சர்ச்சையான விஷயங்களிலும் சிக்கித் தவித்து வருகிறார் ஆண்ட்ரியா இருப்பினும் அதை எல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்பது போல பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது திரையுலகவாழ்கையில் அடுத்த கட்டத்திற்கு எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டு வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுது ஆக்டிவாக இருக்கும் ஆண்டிரியா அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த மற்றும் கவர்வதற்காக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது அவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.