தன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா.இவர் பொதுவாக ரசிகர்கள் ரசிக்கும் அளவிற்கு மிகவும் அழகாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி வெளிவந்ததும் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டமாக இருந்து வந்தார்கள்.
ஆனால் இப்படத்தை பார்த்ததற்கு பிறகு மிகவும் வெக்ஸ்சாகி விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். லோகேஷ் கனகராஜ் ஆண்ட்ரியாவை இப்படத்தில் ஏன் பயன்படுத்தினார் என்று இன்றளவும் தெரியவில்லை. கிளைமாக்ஸில் சம்பந்தமே இல்லாமல் சண்டை போடுவதில் மட்டும் இருந்தார். எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி விட்டார்கள்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டார். இனிமேல் முன்னணி நடிகர் படங்களில் நடிக்கவே கூடாது சத்தியமாக இனிமேல் நான் நடிக்கமாட்டேன் என கூறிவுள்ளாராம்.
இனிமேல் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எந்தப் படமாக இருந்தாலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் அவள் 2, பிசாசு 2 போன்ற படங்கள் வருகிறது.
மேலும் தயாரிப்பாளர்களுக்கு கெஸ்ட் ரோல் என்று சொல்லி என்னை நடிக்க யாராவது கூப்பிட்டீங்க வேற மாதிரி ஆகிடும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.