சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் vj மகேஸ்வரி இவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சென்னை 28- 2ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் அனுபவம் உள்ள மகேஸ்வரி ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பேட்டராப், என்ற நிகழ்ச்சியை மகேஸ்வரி மற்றும் தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் மேலும் மேலும் சினிமாவில் உயர்வதற்காக பல போட்டோ ஷூட் நடத்தியும் மற்றும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் t-shirt ல் வளைந்து நெளிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து சமூக வலைத்தளத்தில் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் “மொத்த அழகையும் இங்க வச்சிருக்கீங்க ” என்று வர்ணித்து வருகிறார்கள்,
இதோ அந்த புகைப்படம்.
