ட்ரான்ஸ்பரண்ட் புடவை.. கட்டுக்கடங்காத மேனி.. ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் இளசுகளை சுத்த விட்ட விஜே மகேஸ்வரி.!

maheshwari-

சினிமா உலகில் ஒரு நடிகையை கவர்ச்சியைக் காட்ட தயங்குகிறாரோ இல்லையோ ஆனால் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர கவர்ச்சி காட்ட துளி தயங்கமாட்டார்கள் நடிகைகள் ஆனால் தற்போதைய நடிகைகளில் தாண்டி சின்னத்திரையில் பயணித்து வரும் நடிகைகள் பலர் தனது சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக திவ்யதர்ஷினி,திவ்யா துரைசாமி மற்றும் பலர் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினி மகேஸ்வரி அவர்களும் சமீபத்தில் இதில் ஈடுபட்டுள்ளார்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் பேட்டராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இருப்பினும் வெள்ளித்திரை நடிகைகள் போல  தற்போது புகைப்படங்களை சமுகவலைதளத்தில் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவையை  அணிந்த படி முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார். அத்தகைய புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடி போய் உள்ளனர் ரசிகர்கள்.

இதோ அந்த புகைப்படம்.

maheshwari
maheshwari
maheshwari
maheshwari
maheshwari
maheshwari