ஊரடங்கில் அடங்காத VJ மகேஸ்வரி.! ஆனாலும் இளசு கண்களுக்கு ஒரே குளிர்ச்சிதான்.!

vj maheshwari

மீடியா உலகில் இருக்கும் பிரபலங்கள் தனது தனித்துவமான திறமையை வெளிக்காட்டி அடுத்து அடுத்த லெவலுக்கு முன்னேறுவது வழக்கம் அந்த வகையில் தற்போது முன்னேறி வருகிறவர் தான் மகேஸ்வரி இவர் சன்மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி னார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்சிகளுக்கு ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கின மேலும் இவருக்கென ஒரு கூட்டம் வருவதை நன்கு உணர்ந்து இருந்தார்.

இப்படி பல தொலைக்காட்சிகளில் தனது திறமையை வெளிக்காட்டி வந்துகொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்துகண்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார் மேலும் தற்போது அவருக்கு ஒரு மகன் இருந்து வருகிறார் இருப்பினும் திருமணம் செய்த கையோடு மீடியா உலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் மீடியாவுக்கு வரத் தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பேட்டராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் மேலும் தனக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை மீட்டெடுக்கவும் மேலும் அடுத்த இடத்திற்கு முன்னேறவும் தற்போது அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் கவர்ச்சி அந்த வகையில் இவர் சமீபகாலமாக கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளை பெற்று வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் தனது முன்னழகை தெரியும்படியான புகைப்படங்களை எடுத்து தற்போது வெளியிட்டு வருகிறார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. மேலும் இவரைப்போலவே தற்பொழுது மீடியா உலகில் இருக்கும் செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் போன்றவர்கள் களத்தில் குதித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.இதோ  அந்த புகைப்படம்.

vj maheshwari
vj maheshwari
vj maheshwari
vj maheshwari