பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் vj அஞ்சனா. இவ்வாறு பிரபலமான தொகுப்பாளினி பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் விருது விழாக்களிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியது மட்டுமல்லாமல் சமீபத்தில் திரைப்பட ஆடியோ வெளியீட்டிலும் பணியாற்றிவருகிறார்.
இவ்வாறு தன்னுடைய சிறந்த குரல் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த அஞ்சனா பிரபல கடல் படத்தில் நடித்த கதாநாயகனை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தைக்கு தாயான நமது அஞ்சனா அதன்பிறகு மீடியா பக்கம் தலை வைத்து கூட படுக்காமல் இருந்து வந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். என்ன தான் நமது தொகுப்பாளினி திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இவ்வளவு அழகாக இருப்பது நியாயமா..?
அந்த வகையில் அஞ்சனா இதுவரை கிளாமராக புகைப்படம் வெளியிட்டதே கிடையாது ஆனால் தற்சமயம் மிகவும் அழகாக தன்னுடைய இடையழகு தெரியும் அளவிற்கு மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு சிம்ரன் போலவே இருக்கிறீர்கள் என்று அவரை வர்ணிப்பது மட்டுமல்லாமல் உங்களுடைய கவர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருப்பதற்கு காரணம் என்ன என தெரியாமல் இளசுகள் திக்குமுக்காடி வருகிறார்கள்.