விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பொதுவாகவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு காமெடி ஷோ தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளர் ரக்ஷன்.
இவருக்கும் அதே ஷோவை தொகுத்து வழங்கிய ஜாக்குலினுக்கும் இடையே காதல் என தொடர்ந்து இணையதளங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரபலமான முல்லை என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே.
ரக்ஷணும் சித்ராவும் காதலிக்கிறார்கள் என செய்தி பரவியது. மேலும் அவர் இறந்ததற்கு ரக்சன் வீடியோ ஆதாரத்தை காட்டி மிரட்டியது தான் காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் ரக்சனுக்கு திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது அது மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது இதனை எதற்காக மறைத்தார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது தானே முன்வந்து திருமணமான புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.