சமையல் மந்திரம் “கிரிஜா ஸ்ரீ “- யின் இன்ஸ்டா புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள்.! என்னா இப்படி பண்றாங்க..

kirisha-sree
kirisha-sree

TRP யில் முன்னேற தொலைக்காட்சிகள் பல சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவது வழக்கம் ஆனால் ஒருசில டிவி சேனல்களும் இரவு நேரத்தில் மிட் நைட் மசாலா,  அந்தரங்க நிகழ்ச்சிகளை வெளியிட்டு TRP யில்  முன்னேறம் அடைவது வழக்கம்.

அந்த வகையில் பல சேனல்கள் தற்போது இரவு நேரங்களில் அந்தரங்க நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் அந்தரங்க கேள்விகள் கேட்கும் சில இளசுகள் மற்றும் கணவன்மார்களுக்கு பல டிப்ஸ்களை கொடுத்து வருவது சமையல் மந்திரம் அதில் டாக்டரை கவனிக்க வருகிறார்களோ இல்லையோ அதைத் தொகுத்து வழங்கும்.

பிரபலங்களை உற்று நோக்குகிறார்கள் அந்த வகையில் சமையல் மந்திரம் நிகழ்ச்சியை மிக சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றவர் கிரிஜா ஸ்ரீ. ஆள் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக நன்றாக இருப்பதால் ரசிகர்கள் டாக்டரிடம் பேசி ஆசைப்படுகிறார்கள் இல்லையோ தொகுப்பாளரான கிரிஜாஸ்ரீ உடன் பேச காத்து கிடக்கின்றனர்.

அதற்கு ஏற்றாற்போல கிரிஜா ஸ்ரீயும் இதில் கிள்ளுப்பகவும் நையாண்டி தனமாகவும் பேசுவதால் பலரையும் வெகுவாக கவர்ந்தார் மேலும் பேசும்போது சிரிப்பது கண்ணடிப்பது போன்றவற்றையும் செய்வதால் ரசிகர்கள் இவரை பார்த்து பயங்கி போவர்கள்.

இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் மேற்படிப்பிற்காக மும்பை சென்றார் இந்த நிலையில் இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார் இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இளசுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இப்படி இருக்க இரவு நேரத்தில் தனது கணவன் முன்பு காலை தூக்கி போட்டு இவர் உட்கார்ந்த இன்ஸ்டா புகைப்படம் தற்போது பார்ப்பவர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.