முதன்முறையாக குட்டை உடை அணிந்து தொடை தரிசனம் கொடுத்த திவ்யதர்ஷினி.!! குட்டி உடையில் மஜாவாக இருக்கும் புகைப்படம்…

dd2
dd2

சமீபகாலமாக சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் இருக்கும் தொகுப்பாளர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதுமட்டுமல்லாமல் அவர்கள் சமூக வலைதளத்தை முறையாக பயன்படுத்தி தங்களது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் நடிகை திவ்யதர்ஷினி இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண ரசிகர்கள் டிவி முன்பு மணிக்கணக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்.

அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். அதற்குக் காரணம் தன்னுடைய துருதுருவென பேச்சும் ரசிக்கவைக்கும் அழகும் தான். என்னதான் இவர் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் இவர் சோகத்தை சந்தித்து வருகிறார் அதாவது  தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒவ்வொரு நடிகைகளுக்கும் இரண்டு திருமணம் நடப்பது சகஜமாகிவிட்டது அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பவர் திவ்யதர்ஷினி தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார்.

dd
dd

தற்பொழுது திவ்யதர்ஷினி தனிமையில் வாழ்ந்து வருகிறார் சிறிது காலம் தொலைக்காட்சிகளில் தலை காட்டாமல் இருந்து வந்த திவ்யதர்ஷினி தொடர்ந்து தற்போது தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார் சமீபத்தில் இவருக்கு காலில் அடிபட்டது அதன் பிறகுதான் விஜய் தொலைக்காட்சியில் அதிகமாக தலைகாட்டி வருகிறார் இந்த நிலையில் விரைவில் அட்டகாசமான நிகழ்ச்சி மூலம் உங்களை சந்திக்க இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

dd
dd