தமிழ்சினிமாவில் ஒரு நடிகை தன்னை பிரபல படுத்திக்கொள்ள தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்திருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்தால் மட்டுமே அதனை கையாள முடியும் என்பது நிதர்சனமான உண்மை ஏனென்றால் எல்லா படங்களும் தொடர் வெற்றியை பெறுவதில்லை.
தோல்வி அடையும் போதும் அதனை தூக்கி விட ரசிகர்கள் இருந்தால் மட்டுமே அதிலிருந்து அவர் மீண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது இதனாலேயே சினிமா நடிகைகள் பலரும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர் இவர்களை தற்போது சின்னத்திரை பிரபலங்களும் அதனை பின்பற்றி வருகின்றனர்.
சின்னத்திரை பிரபலங்கள் ஓங்கிய நிலையில் தற்பொழுது செய்திவாசிப்பாளர்,தொகுப்பாளர் போன்ற பலரும் பின்பற்றி வருகின்றனர்.அந்த வகையில் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தநிலையில் திவ்யதர்ஷினி ஆண் நண்பருடன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது பெரிய பாரத்த நெட்டிசன்கள் பலரும் டிடி அவர்களை பயங்கரமாக விமர்சித்தனர்.
ஆனால் அந்த ஆண் வேறு யாருமல்ல அவரது அண்ணன் சுதர்சன் நீலகண்டன். திவ்யதர்ஷினியின் சகோதரன் நாங்கள் 2019ம் ஆண்டி வெளிநாடு சென்ற போது எடுத்துக்கொண்ட போட்டோ என தெரிவித்தார்.என்னதான் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி இவ்வாறு கூறினாலும் நெட்டிசன்கள் அவரை திட்டி தான் வருகின்றனர் என்றால் என்னதான் அண்ணன் தம்பியாக இருந்தாலும் இவ்வாறான உடையில் கட்டி பிடிப்பது என அவரை விமர்சித்து மற்றும் அறிவுரை கூறியும் வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.