தொடையழகி ரம்பாவையே தூக்கி சாப்பிடும் டிடி..! தொலைக்காட்சியில் ரசிகர்களைத் தொந்தரவு செய்த புகைப்படம் இதோ..!

dd-2

விஜய் டிவியில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் திவ்யதர்ஷினி இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அங்கு கூட்டத்திற்கும் கைதட்டுக்கும் பஞ்சமே இருக்காது. ஏனெனில் அந்த அளவிற்கு நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்வார்.

தொகுப்பாளினி டிடி தொலைக்காட்சிகள் காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் தனக்கென தொலைக்காட்சியில் மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். இவர் பிரபலம் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் இவருடைய பேச்சுதான்.

சிறுபிள்ளை போன்ற பேசுவதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் இவர் பேசும் போது ரசிகர்கள் மெய்மறந்துபோய் விடுவார்கள்.  அந்த வகையில் சமீபத்தில் இவர் பேச்சில் ஆர்வம் காட்டுவதை விட கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அதாவது சமீபத்தில் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது அரைகுறையான ஆடை அணிந்து வருவது மட்டுமல்லாமல் இவை எதுவும் பெரிய விஷயம் கிடையாது என்றும் அவர் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட இவர் மாலத்தீவு  சுற்றுலாவிற்கு சென்றபொழுது மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்த புகைப்படம் வெளியிட்டு இருந்தார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து அதுமட்டுமல்லாமல்  அவற்றை ரசிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அரைகுறையான உடை அணிந்து கொண்டு சோபாவில் அமர்ந்து கொண்டு இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

dd-1
dd-1